/indian-express-tamil/media/media_files/4PY6YglnqjQaC5VHeb0b.jpg)
நடிகை சவுந்தர்யா ரெட்டி
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-8.jpg)
ஜீ தமிழின் முக்கிய சீரியல்களில் ஒன்று மீனாட்சி பொண்ணுங்க.
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-9.jpg)
3 பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஒரு தாய் தனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது,
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-4.jpg)
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-7.jpg)
இந்த சீரியலில் முதலில் மீனாட்சி கேரக்டரில் நடித்து வந்தவர் பழம்பெரும் நடிகை அர்ச்சனா.
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-11.jpg)
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-2.jpg)
ஒரு கட்டத்தில் அவர் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலான ஸ்ரீரஞ்சனி மீனாட்சியாக நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-5.jpg)
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-1.jpg)
அதேபோல் வெற்றி கேரக்டரில் நடிகர் ஆர்யன் நடித்து வரும் நிலையில், மீனாட்சியின் இளையமகள் சக்தி கேரக்டரில் மோக்ஷிதா பாய் நடித்து வந்தார்
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-6.jpg)
/indian-express-tamil/media/media_files/soundarya-reddy-10.jpg)
மோக்ஷிதா பாய் ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக சவுந்தர்யா ரெட்டி தற்போது சக்தி கேரக்டரில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/BHnrnEjtyjpxfcQAveEp.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சவுந்தர்யா ரெட்டி தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.