scorecardresearch

தட்ட கீழ போட்டு எடுத்தேன் பாரு ஒரு ஓட்டம்…. இன்றைய கலாய் மீம்ஸ்

சின்னத்திரை நிகழ்ச்சிகளை பார்க்கும் இளைஞர்களை விட இந்ம மீம்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்

சின்த்தரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான் என்றாலும் கூட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

இதனால் சேனல்களில் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவது தொடர்ந்து வருகிறது. என்னதான் சின்னத்திரை நிகழ்ச்சிகள் அதிகமான ஒளிபரப்பானாலும் ஒரு சில நாட்களில் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் அமைவதுண்டு.

அப்போது ரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பை பெறுவது மீம்ஸ்கள். அரசியல் சினிமா மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து வெளியிடப்பட்டு வந்த மீம்ஸ்கள் தற்போது சின்னதிரையும் விட்டுவைப்பதில்லை.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சின்னத்திரை நிகழ்ச்சிகளை பார்க்கும் இளைஞர்களை விட இந்ம மீம்களை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial memes and reality show memes in tamil update