/tamil-ie/media/media_files/uploads/2022/03/mems-1.jpg)
Tamil Serial Memes Update ; சின்னத்திரை ரசிகர்களுக்கு வாரம் முழுவதும் பொழுதுபோக்காக அமைவது சீரியல். அதே வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும், திரைப்படங்களும் பொழுதை கழிக்க உறுதுணையாக இருக்கிறது. இதில் ரியாலிட்டி ஷோக்கள் இளைஞர்களை கவர்ந்தாலும் இல்லத்தரசிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவது சீரியல்கள். இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான இளைஞர்களும் சீரியல் ரசிகர்களாக மாறிவிட்டனர்.
ஒரே கதைகளத்தை கொண்டு பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களுக்கு சீரியல் மீதான மோகம் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வப்போது புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பாகி வருவது இதற்கு முக்கிய சான்று. எவ்வளவுதான் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் இவற்றை விமர்சிப்பதற்காகவே நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் சுற்றி வருகினறனர்.
மீம்ஸ் மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் பார்க்காத இளைஞர்கள் கூட இந்த ட்ரோல் வீடியோக்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/123-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/122.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/123.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/124.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/123-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/123-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/123-3.jpg)
சின்னத்திரை சீரியல்களை விடவும் இந்த மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.