Tamil Serial Memes : இன்றைய இளைஞர்கள் மத்தியில் முக்கிய பொழுதுபோக்காக மாறியுள்ளது மீம்ஸ். அதிலும் சின்னத்திரையில் ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறியுள்ள சீரியலும ரியாலிட்டி ஷோக்களும். இளைஞர்களுக்கு ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பான மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
இன்றைய காலகட்டத்தில் இணையத்தளத்தை பயன்படுத்தாத ஆட்கள் இல்லை என்று சொல்லாம். அந்த அளவிற்கு தவிக்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டது. இதில் பதிவிடப்படும் மீம்ஸ்களும் அப்படிததான். அதிலும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பான் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நலல வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
Advertisements
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடஇது தொடர்பாக வரும் மீம்ஸ்களே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil