யுவா மாமனார் நான்தான்... ஆனா அது என் பொண்ணு இல்லை - இன்றைய சீரியல் மீம்ஸ்
Tamil Memes Update : சீரியலில் எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடி நடிகர் ஒருவரின் முகத்தை வைத்து ட்ரோல் செய்வது இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
Tamil Memes Update : சீரியலில் எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடி நடிகர் ஒருவரின் முகத்தை வைத்து ட்ரோல் செய்வது இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
Tamil Memes Update : தமிழ் தொலைக்காட்சிகள் ரசிகர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயத்தில் இல்லத்தரசிகளை மகிழ்விப்பதற்காக சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி ஒருப்பக்கம் டிவி சேனல்கள் மக்களை மகிழ்வித்து வரும நிலையில், மறுப்பக்கம் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கலாய்த்து நெட்டிசன்கள் பதிவிடும் மீம்கள் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்துகிறது.
Advertisment
சீரியலில் எவ்வளவு பெரிய சோகமான காட்சியாக இருந்தாலும் அதை காமெடி நடிகர் ஒருவரின் முகத்தை வைத்து ட்ரோல் செய்வது இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று இணையத்தில் உலா வரும் ஒரு சில மீம்களை பார்ப்போம்.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“