Tamil Serial Actress Raveena Photo gallery : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ளும் நடிகைகள் சீரியல் நடிப்பு மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.
இதில் அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அதிலும் சீரியலில் பாரம்பரியமான உடையில் நடித்து வரும் நடிகைகள் பலரும் சமூக வலைதளங்களில் க்ளாமர் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.









அந்த வகையில் விஜய் டிவியின் மௌனராகம் சீரியலின் மூலம் பிரபலமான நடிகை ரவீனா சீரியலில் தாவனி பாவாடையுடன் ஹோம்லியாக நடித்து வந்தாலும் இணையத்தில் மாடர்ன் உடையில் மாஸான படங்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil