லவ் மேரேஜ்… டைவர்ஸ்… மீண்டும் ஒன்றான குடும்பம்: சீரியல் பிரபலங்களின் சந்தோச தருணம்!

Serial Actress priya raman and her husband ranjith wedding day photo goes viral: சமீபத்தில் தங்களின் திருமண நாளை கொண்டாடியுள்ள ரஞ்சித் - ப்ரியா ராமன் ஜோடியின் புகைப்படம் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Serial Actress priya raman and her husband ranjith wedding day photo goes viral: சமீபத்தில் தங்களின் திருமண நாளை கொண்டாடியுள்ள ரஞ்சித் - ப்ரியா ராமன் ஜோடியின் புகைப்படம் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil serial news: Sembaruthi actress serial priya raman and her husband ranjith wedding day photo goes viral

Tamil serial news: திரையில் ஜோடியாக தோன்றும் பிரபலங்கள் சிலர் நிஜ வாழ்விலும் இணைய வேண்டும் என விரும்புவார்கள். அந்த வகையில் திரையில் ஜோடியாக தோன்றிய சில ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அவர்களில் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த ஜோடி தான் 'நேசம் புதுசு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சித்-ப்ரியா ராமன் ஜோடி.

Advertisment
publive-image

நடிகர் ரஞ்சித் பல படங்களில் நடித்து பட்டிதொட்டியெல்லாம் அறிமுமானவர். இதே போல் சூரிய வம்சம் திரைப்படம் மூலம் 90'ஸ் மற்றும் 20'ஸ் கிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் ப்ரியா ராமன் அறிமுகமானார். இந்த ஜோடியின் 15 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

publive-image
Advertisment
Advertisements

ப்ரியா ராமன் தற்போது ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் அகிலா என்கிற ரோலில் நடித்து வருகிறார். இவரது கணவர் ரஞ்சித்தும் விஜய் டிவியின் சீரியலான 'செந்தூரப் பூவே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

publive-image

இந்நிலையில், விவாகரத்துக்கு பிறகு ரஞ்சித் - ப்ரியா ராமன் ஜோடி சமீபத்தில் தங்களின் திருமண நாளை கொண்டாடி உள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் உள்ளனர். இதற்கு இவர்களது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தும் புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை தட்டியும் சென்றுள்ளனர்.

மேலும், ரஞ்சித் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தின் கேப்ஷனில் "என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளால் எங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே" என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Serial Actress Zee Tamil Zeetamil Serial Vijay Tv Serial 2 Tamil Serial News Serial Tv Serial Ranjith Vijaytv Serial Sembaruthi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: