விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரில் நடித்து வருபவர் நேஹாகவுடா. கர்நாடகாவை சேர்ந்த இவர், ஒரு சில கன்னட தொடர்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பாக கல்யாணப்பரிசு சீரியல் மூலம் அறிமுகமான இவர், சூப்பர் சேலஞ்ச என்ற நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.














“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil