வித விதமாக சேலையில் அசத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைகள் #PhotoGallery
Tamil Serial Actress ; புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகயைில் இவர்கள் 4 பேரும் சேலையில் இருப்பது போன்று வெளியிட்ட புகைப்பங்கள்.
Tamil Serial Actress ; புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகயைில் இவர்கள் 4 பேரும் சேலையில் இருப்பது போன்று வெளியிட்ட புகைப்பங்கள்.
Tamil Serial Pandian Stores Actress Photo gallery : தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இதில் சகோதர பாசம் கூட்டுக்குடும்பத்தின் நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் நிறைந்துள்ளது.
Advertisment
இந்த சீரியல் மட்டுமல்லாது இதில் நடித்து வரும் நடிகர் நடிகைளுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்று அளித்து வருகின்றனர். இதில் நாயகிகளாக நடித்து வரும் சுஜிதா தனுஸ், காவியா அறிவுமணி, ஹேமா ராஜ்குமார், சாய் காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பு மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.
இதில் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகயைில் இவர்கள் 4 பேரும் சேலையில் இருப்பது போன்று வெளியிட்ட புகைப்பங்கள்.
சுஜிதா தனுஷ்
Advertisment
Advertisements
ஹேமா ராஜ்குமார்
காவியா அறிவுமணி
சாய் காயத்ரி
சீரியலில் சாய் காயத்ரியை தவி மற்ற மூவரும் சேலையில் தான் நடித்து வரும் நிலையில், சமூகவலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களிலும் சேலைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“