Advertisment

டஃப் கொடுக்கும் சிறகடிக்க ஆசை : சறுக்கிய சன் டி.வி சீரியல்கள் : இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்!

தமிழ் சின்னத்திரை சீரியல்களின் இந்த வார டி.ஆர்,பி ரேட்டிங் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Serial TRP Rating 2nd Week

சிறகடிக்க ஆசை - சிஙகப்பெண்ணே

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கடந்த சில மாதங்ளகளாக சன் டிவி சீரியல்களே டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது விஜய் டிவி சீரியல்கள், போட்டியான வந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன். டிவிக்கு டஃப் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 21 வாரத்தின் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கை இப்போது பார்க்கலாம்

Advertisment

முதலிடத்தில் சிங்க பெண்ணே 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்தது. அதேபோல் இந்த வரமும் 8.76 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க தக்க வைத்துள்ளது.

2-வது இடத்தில் கயல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 8.66  புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

3-வது இடத்தில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்த நிலையில்இந்த வாரம் 7.80 புள்ளிகளுடன் 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

4-வது இடத்தில் வானத்தைப்போல 

கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 7.37   புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

5 வது இடத்தை பிடித்த எதிர்நீச்சல்

கடந்த வாரம் 6-வது இடத்தில் இருந்த சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 7.11 புள்ளிகள் பெற்று 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

6 வது இடத்தில் சுந்தரி 2

சன் டி.வியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான சுந்தரி 2, இந்த வாரம் 6.93 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

7 வது இடத்தில் பாக்கியலட்சுமி

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.82 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

8 வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் 2 இந்த முறை 6.54  புள்ளிகளை பெற்று 8வது இடத்தை பிடித்துள்ளது.

9 வது இடத்தில் மல்லி

சன. டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மல்லி சீரியல்இந்த வாரம் 5.85 புள்ளிகளுடன் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

10 வது இடத்தில் ஆஹா கல்யாணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியல் இந்த வாரம், 5.61 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment