விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கும், அதிகல் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது.
Advertisment
அந்த வகையில் விஜய் டிவியில் பிரைம்டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் திவ்யா.
Advertisment
Advertisements
சன் டிவி-யில் ஒளிபரப்பான, ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை திவ்யா, அதன் பிறகு சுமங்கலி, மகராசி ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கலக்கி வருகிறார்.
சட்டம் படிக்க சென்னை வந்த திவ்யா எதேச்சயாக சீரியலில் நடிக்கும் வாய்ப்பு பெற்று நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேக்கப் பொருட்கள் வாங்குவதில் அலாதி ஆர்வம் கொண்ட திவ்யா. எவ்வளவு பேட்டாலும் அது மைல்டாக தெரிய ஒரு டிரிக்ஸ் வைத்துள்ளாராம்.
தமிழ் படங்களில் நடிப்பதே, அவரது கனவாக வைத்துள்ள அவருக்கு மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு திவ்யாவுக்கு கிடைத்திருக்கிறது.
செல்ஃபி புள்ள
பால்கனில் பரவசம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil