New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/TN-ELECTION-13.jpg)
Serial actress Mounika engagement viral photos Tamil News: சீரியல் நடிகை மௌனிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், சீரியல் ஸ்டார்ஸ் எல்லோரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது.
Tamil serial update Tamil News: சின்னத்திரை சீரியல் நடிகை மௌனிகா, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய 'அவளும் நானும்' சீரியலில் நடித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
தொடர்ந்து மகராசி சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மௌனிகாவிற்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் நிகழ்ச்சியின் போது நடிகை மௌனிகா, அவரது வருங்கால கணவர் மற்றும் சீரியல் பிரபலங்கள் பலர் இணைத்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.