பைத்தியம்னா இப்டி இருக்கனும்… யோகேஸ்வரின் பனியனை கிழித்து அடி உதை கொடுத்த மைனா… வைரல் வீடியோ!

Myna Nandini and her husband yogeswar insta video goes viral Tamil News: மைனா நந்தினி தனது கணவர் யோகேஸ்வருடன் செய்த இன்ஸ்டா வீடியோ தற்போது வைரலாகிறது.

Tamil serial viral news today: Myna Nandini and her husband yogeswar insta video goes viral

Tamil serial viral news today: சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர ஜோடி என்றால் மைனா நந்தினி மற்றும் யோகேஸ்வர் ஜோடியை குறிப்பிட்டு கூறி விடலாம். அவ்வப்போது ஜோடியாக தோன்றி என்டர்டெயின் செய்து வரும் இவர்கள், தற்போது Mr & Mrs சின்னத்திரை ஷோவில் பங்கேற்றும் வருகின்றனர். அந்த ஷோவில் இந்த ஜோடி செய்யும் ரகளைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து சீரியல்களிலும் கலக்கி வரும் இந்த ஜோடி, தற்போது எது செய்தாலும் இணையத்தில் வைரல் தான். அந்த வகையில் சமீபத்தில் இந்த ஜோடி செய்த இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவை யோகேஸ்வர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், யோகேஸ்வரிடம் மைனா ‘பைத்தியமா’ என்று கேட்கிறார். உடனே யோகேஷ் ஆமாம் உன் மீது என்று சொல்கிறார். அதற்கு மைனா நந்தினி பைத்தியம்னா இப்டி இருக்கனும் என்று கூறி யோகேஸ்வரின் பனியனை கிழித்து அடி உதை கொடுக்கிறார். வைகை புயல் வடிவேலுவின் காமெடியை பயன்படுத்தியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial viral news today myna nandini and her husband yogeswar insta video goes viral

Next Story
சன் டிவி சீரியலில் இணைந்த ’செம்பருத்தி’ நடிகை…சூட்டிங் ஸ்பாட் கலாட்டா வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com