/tamil-ie/media/media_files/uploads/2020/12/maxresdefault-9.jpg)
Tamil Short Film Enai Saaithaale short flim
Tamil Short Film Enai Saaithaale short flim : யூடுயூப் இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல Short Filmஸ் வெளியாகிறது. அதில் சில சிறந்த Short Filmஸ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.சில படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்து விடுகின்றன.
பெரிய படங்களை காட்டிலும் இந்த ஷார்ட் பிலிம்களில் வரும் பாடல்கள் பரவலாக பலரும் உச்சரிக்க கேட்க முடிகிறது. இதற்கு காரணம், அந்த 20 நிமிடத்தில் ஷார்ட் பிலிம் ரசிகர்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தான். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க போவது “என்னை சாய்த்தாளே”
மிக பெரிய ட்விஸ்ட், யாரும் பேசப்படாத கதை, பொல்ட் அட்ம்டேட் அப்படி இல்லை எதுவுமில்லை. வழக்கமான காதல் கதை தான். ஆனாலும் படம் முழுக்க ஏதோ ஒரு ஈர்ப்பு. காரணம், நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகள் படம் முழுக்க வருவது தான். விபத்தில் சந்திக்கும் இருவர், நண்பர்கள் ஆகி பின் மோதல் தொடங்கி காதல் தான். தமிழ் சினிமாவுக்கு கதை என்றாலும் இயக்குனரின் ரசிப்பு தன்மை ரசிகர்களையும் கவர்ந்தது.
அடுத்த ப்ளஸ் ஹீரோயின். அவரின் க்யூட் எக்ஸ்பிரஷன்கள் படத்திற்கு கூடுதல் அழகு. கலர்ஃபுல் லப் பிலிம் எனலாம்.அதனால் தான் என்னவோ 2016 ஆம் ஆம் வெளியான இந்த ஷார்ட் பிலிம் ரசிகர்களுக்கு இன்னமும் ஃபேவரெட் லிஸ்டில் உள்ளது. 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.