New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Siddhi-Idani.jpg)
காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் நடத்தின் நடிகை சித்தி இதானி
கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் நடத்தின் நடிகை சித்தி இதானி
வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சித்தி இதானி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
க்ராண்ட் ஹலி என்ற குஜராத்தி படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சித்தி இதானி. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜம்போ லக்கிடி பம்பா என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான சித்தி இதானி தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம், நூறு கோடி வானவில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் வரும் ஜூன் 2-ந் தேதி வெளியாக உள்ளது. படத்தில் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் கடந்த மே 5-ந் தேதி வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தில் சித்தி இதானி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தி இதானி தற்போது ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.