/tamil-ie/media/media_files/uploads/2023/08/Deviyani-sharma11.jpg)
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை தேவயானி சர்மா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி வரும் நடிகை தேவயாணி சர்மா சமீபத்தில் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Deviyani-sharma6.jpg)
டெல்லியைச் சேர்ந்த தேவியானி சர்மா, தெலுங்குத் திரைத்துறையில் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான பானுமதி ராமகிருஷ்ணா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Deviyani-sharma5.jpg)
இந்த படத்தில் இஷா என்ற கேரக்டரில் நடித்திருந்த தேவயானி சர்மா அடுத்து, ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ஷைத்தான் மற்றும் சேவ் தி டைகர்ஸ் ஆகிய ஹிட் ஷோக்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Deviyani-sharma4.jpg)
இதன் மூலம் தற்போது சினிமாவின் இளம் ரசிகர்களின் விருப்ப நாயகியாக மாறிவரும் தேவியானி சர்மா அடுத்ததாக முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Deviyani-sharma3.jpg)
மேடை நாடக கலைஞர் மற்றும் ஸ்ரீ ராம் பாரதிய கலா கேந்திரா அகாடமியில் பாரம்பரிய நடனத்தை கற்றுத் தேர்ந்தவரான தேவியானி ஷர்மா திரைத்துறையில் பல்வேறு வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Deviyani-sharma2.jpg)
அதே சமயம் கமர்ஷியல் நாயகியாக இல்லாமல், சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் மற்றும் மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபடுவதே தனது விருப்பம் என்று கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Deviyani-sharma1.jpg)
மேலும் கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுவார் என்பது இவரின் தற்போதைய புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Deviyani-sharma.jpg)
சமூகவளைதங்களில் ஆக்டீவாக இருக்கும் தேவயானி சர்மா, தற்போது பிகினி உடை மற்றும் படுக்கையறையில் இருந்தபடி வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.