Advertisment

வயதில் இளைய வருங்கால கணவர்... 'லிப் டு லிப் கிஸ்' கொடுத்து கொண்டாடிய சூப்பர் சிங்கர் மாளவிகா!

Tamil Reality Show : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம புகழ்பெற்ற மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
Nov 08, 2021 22:27 IST
வயதில் இளைய வருங்கால கணவர்... 'லிப் டு லிப் கிஸ்' கொடுத்து கொண்டாடிய சூப்பர் சிங்கர் மாளவிகா!

Super Singer Malavika Viral Photo : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற மாளவிகா தனது வருங்காவ கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இன்ஸடாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் மாளவிகா. தனது அசத்தலான குரல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் மாளவிகா பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பெரும் வைரலாகி வருவர் வழக்கம்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த இவர், தனது வருங்கால கணவருக்கு தன்னைவிட ஒரு வயது குறைவு என்று, அதை பற்றி தனக்கு எந்த ஒரு கவலை இல்லை கூறியிருந்தார்.

இந்நிலையில் மாளவிகா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக லிப் டூ லிப் முத்தம் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் '33 வயதில் சரியான காதல் கதை கிடைத்தது! மை மேன்' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Malavika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment