விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பூஜா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
ரியாலிட்டி ஷோ நடத்துவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் பல போட்டியாளர்கள் தங்களது திறமையை நிரூபித்துள்ளது.
Advertisment
Advertisement
இதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புதிய திறமையாக பாடகர்களை வெளிக்கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிகழ்ச்சியில் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.
அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பூஜா. இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அபிஜித், பூஜா, அருணா, ப்ரியா மற்றும் பிரசன்னா ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
நிகழ்ச்சியில் பாடல் மட்டுமல்லாமல் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. நிகழ்ச்சியில் பாடுவதற்காக வரும் போட்டியளர்களை கலாய்ப்பதும், அவர்களின் பாடலுக்கு கவுண்டர் கொடுப்படும் என முற்றிலும் கலகலப்பாக சென்றுகொண்டிருக்கும்.
இதில் தொகுப்பாளர் பிரிங்காவிடம் சிக்கி சின்னாபின்னமாகும் பூஜா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் முதல் எபிசோட்டில் இருந்தே தனக்கான ரசிகர்கள் பட்டத்தை உருவாக்கி வைத்துள்ள பூஜாவுக்கு பாடல் போட்டே பிரபலமானவர் டி.ஜே.பிளாக்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் பூஜா தற்போது கடற்கரையோரம் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலைாகி வருகிறது.
ந்த புகைப்படத்தில் அலைச்சறுக்கு விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் பலகையை கையில் பிடித்தபடி நீச்சல் உடையும் அணிந்தபடி இருக்கும் பாடகி பூஜாவின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“