TV Celebrities : பொதுவாக டிரடிஷனல், மார்டன் என உடைக்கேற்றவாறு நமது தோற்றம் மாறும். அந்த வகையில் கவுனில் ’கியூட் டாலாக’ காட்சி தரும் டிவி பிரபலங்களின் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
Advertisment
சன் டிவி-யில் தொகுப்பாளினியாக இருக்கும் நக்ஷத்ரா, அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் நடித்து வருகிறார்.
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...
Advertisment
Advertisements
20 ஆண்டுகளுக்கும் மேலாக டிவி துறையில் இருக்கு டிடி சினிமா பிரபலங்களுக்கு சமமாக ரசிகர்களை வைத்திருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியலுக்குள் நுழைந்த சரண்யா, தற்போது ‘ஆயுத எழுத்து’ சீரியலின் நாயகி.
ஜி தமிழில் தொகுப்பாளினியாக பணியாற்றும் வி.ஜே.அஞ்சனா
சூப்பர் சிங்கர்ஸ் ஜூனியர்ஸ், தி வால் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா
சீரியலில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த வாணி போஜன்.
தொகுப்பாளினி, நடன பள்ளியின் உரிமையாளர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சாந்தனு.