Tamil Serial Memes ; சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சிகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், சில சமயங்களில் ரசிகர்களிக் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் சலிப்பை ஏற்படுத்தி விடுவதை மறுக்க முடியாது.





ஆனால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நன்றாக இருந்தாலும் இல்லை என்றாலும் அவற்றை கலாய்ப்பது மீம்ஸ் கிரியேட்டர்களின் பொதுவான பழக்கம். உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்தையும் மீமாக பதிவிடும் நெட்டிசன்கள் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகினறனர்.




உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளை விட அது தொடர்பாக வரும் மீம்ஸ்களே ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil