தமிழ் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவு இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எவ்வளவு சீரியசான காட்சியாக இருநதாலும், அதை காமெடியாக கொடுப்பத்தில் மீமஸ் கிரியேட்டர்களுக்கு தனிஅடம் உண்டு.









உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் சமீப காலமாக சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷாக்களையும் விட்டுவைப்பதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்நிகழ்ச்சிகளை விட மீம்ஸ்களே நல்ல வரறே்பை பெற்றறு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“