உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக போர்கள் வரை அனைத்தையும் காமெடியாக கொடுப்பதில் மீம்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு.
Advertisment
எவ்வளபு பெரிய சீரியஸ் சம்பவமாக இருந்தாலும் காமெடி நடிகர்களின் போட்டோக்களை வைத்து சிரிப்பை ஏற்படுத்திவிடுகின்றனர்.
Advertisment
Advertisements
அந்த வகையில் பொது நிகழ்வுகள் குறித்து மீம்ஸ்களை பதிவிட்டு வந்த நெட்டிசன்கள் சமீப காலமாக சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கையில் எடுத்துள்ளனர்.
குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் அனைத்து சீரியல்களுமே ஏறக்குறைய ஒரு கதையை கொண்டதுதான் என்றாலும் கூட பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil