தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் சேனல்கள் அவ்வப்போது புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை களமிறங்கி வருகின்றன.
Advertisment
இதில் பல சீரியல்கள் ஒரே மாதிரியான குடும்ப கதைதான் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. ஆனால் ஒரு சில நேரங்களில் டிவி நிகழ்ச்சிகள் ரசிகர்களை மிகவும் சோதித்துவிடும்.
ஆனால் எப்போதுமே ரசிகர்களை குஷி்ப்படுத்துவதில் மீம்ஸ்க்கு தனி இடம் உண்டு. உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது டிவி நிகழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil