/tamil-ie/media/media_files/uploads/2022/07/memes-13.jpg)
இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதை பயன்படுத்திக்கொள்ளும் சேனல்கள் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/stream-3-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/stream-4-1.jpg)
இதில் ஏறக்குறைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட ஒவ்வொரு சீரியலுக்கும் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் உள்ளனர். இதனால் சின்னத்திரை நிகழ்ச்சிகள் தொடர்பாக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/stream-7-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/stream-8-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/stream-9.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/stream-10.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/stream2.jpg)
அதிலும் குறிப்பாக சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் குழாயடி சண்டை வரை மீம்ஸ்களாக பதிவிட்டு வரும் நெட்டிசன்கள் தற்போது சீரியலையும் விட்டு வைப்பதில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/stream-5-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/stream-6-1.jpg)
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீ்ம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.