சின்னத்திரையின் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரியாகவே ஒளிபரப்பானாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.




ஆனாலும் சில சமயங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைவது வழக்கமான ஒன்று. அதே சமயம் நிகழ்ச்சிகள் எப்படி அமைந்தாலும் அதை நாங்கள் கலாய்ப்போம் என்று சொல்லி நெட்டிசன்கள் பலரும் கிளம்பியுள்ளனர்.





சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் அன்றைய எபிசோடுகள் குறித்து வெளியாகும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“