என்ன சரஸ்வதி நீங்களும் இப்படி இறங்கிட்டீருங்க... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
என்ன சரஸ்வதி நீங்களும் இப்படி இறங்கிட்டீருங்க... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரை நிகழ்ச்சிகள் தற்போது குழந்தைகள் முதல் முதியர்கள் வரை அனைவரின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் இணையதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்தாலும், பொழுதுபோக்கான அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகினறனர்.

Advertisment
publive-image
publive-image
publive-image
Advertisment
Advertisements
publive-image
publive-image

இதிலும் குறிப்பாக நெட்டிசன்கள் பதிவிடும் மீம்ஸ்களுக்கு நல்ல வரவேற்கு அளித்து வருகினறனர். உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும் மீம்ஸ் கிரியேட்ட்ர்கள் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை

publive-image
publive-image
publive-image
publive-image

குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: