Advertisment

குழந்தைக்கு கோவம் வந்துடுச்சி.... இனி அவ்வளவுதான்... சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
குழந்தைக்கு கோவம் வந்துடுச்சி.... இனி அவ்வளவுதான்... சீரியல் கலாய் மீம்ஸ்

தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களை விட சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு ஏற்றார்போல் சின்னத்திரையும் அதிகப்படியான சீரியல்களை களமிறக்கி வருகின்றன.

Advertisment
publive-image
publive-image

மேலும் இணையளத்தில் மூழ்கியுள்ள இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்’காக சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பல்வேறு வகைளில் முயற்சி செய்கிறது.

publive-image
publive-image

இதில் ஒரு சில சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

publive-image
publive-image
publive-image

உள்ளூர் நிகழ்ச்சிகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்தையும் மீம்ஸாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது டிவி நிகிழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை.

publive-image
publive-image

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trending Tamil Memes Today
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment