Advertisment
Presenting Partner
Desktop GIF

பாஸ் வறீங்களா எனக்கு ஃபிரண்டா...? நவீன் நிலைமைய பாருங்க... சீரியல் கலாய் மீம்ஸ்

சில சமயங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைவது வழக்கமான ஒன்று

author-image
WebDesk
New Update
பாஸ் வறீங்களா எனக்கு ஃபிரண்டா...? நவீன் நிலைமைய பாருங்க... சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்தரை நிகழ்ச்சிகள்மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது என்று சொல்லாம். இதில் ஒரு சில நிகழ்ச்சிகள் ரசிகர்களை ஏமாற்றினாலும் பல நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர்.

Advertisment
publive-image
publive-image

ஆனாலும் சில சமயங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைவது வழக்கமான ஒன்று ஆனால் நிகழ்ச்சிகள் எப்படி அமைந்தாலும் அதை நாங்கள் கலாய்ப்போம் என்று சொல்லி நெட்டிசன்கள் பலரும் கிளம்பியுள்ளனர்.

publive-image
publive-image
publive-image
publive-image

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் அன்றைய எபிசோடுகள் குறித்து வெளியாகும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image
publive-image

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment