Advertisment

அது ஒன்னும் இல்ல... அவங்க மாமாவுக்கு ரூட் போடறாங்களாம்... சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும், இந்த மீம்ஸ்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.

author-image
WebDesk
New Update
அது ஒன்னும் இல்ல... அவங்க மாமாவுக்கு ரூட் போடறாங்களாம்... சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரையில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

Advertisment
publive-image

ஏறக்குறைய அனைத்து சீரியல்களும்  ஏறக்குறைய ஒரே மாதிரியான திரைக்கதை தான் என்றாலும்  அனைத்து சீரியல்களுக்கும் தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

publive-image
publive-image

அதேபோல், ரியாலிட்டி ஷோக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவை இரண்டிற்கும் மேலாக இது தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image
publive-image
publive-image

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விடவும், இந்த மீம்ஸ்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trending Tamil Memes Today
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment