சீரியல் நடிகை ரச்சிதா தனது தீவிர ரசிகரான கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரை சந்தித்துள்ள சம்பவம் பார்ப்பவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதன்பிறகு பல சீரியல்களில் நடித்தள்ள அவர் விஜய் டிவியில் பெரும் வரவேற்பை பெற்ற சரணவன் மீனாட்சி சீசன் 2 மற்றும் சீசன் 3மூலம் புகழ் பெற்றார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் பாரிஜாதா என்ற கன்னட படத்திலும், உப்புகருவாடு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ரச்சிதா தனது தீவிர ரசிகரான கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளியின் நேரடியாக அவரது வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார். திடீரென ரஞ்சிதாக தனது வீட்டிற்கு வந்ததால் இன்ப அதிர்ச்சியடைந்த கார்த்திக், அவரை புன்னகையுடன் வரவேற்றார். தொடர்ந்து ரஞ்சிதா தனது ரசிகர் கார்த்திக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்யை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பு குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Tamil tv serial news actress rachitha meet fan home243231
இந்த ஸ்கீம்தான் பணத்திற்கு பாதுகாப்பு… நல்ல வருவாய்..! 6 ‘பொன்’னான காரணங்களை பட்டியலிடும் எஸ்.பி.ஐ
30 வருட தேர்தல் வரலாற்றில் மிகக் குறைந்த தொகுதிகளில் பா.ம.க: உத்தேச தொகுதிகள் எவை?
டிஜிபாக்ஸ் முதல் அமேசான் வரை… இலவசமாக போட்டோ சேமிக்க இவ்ளோ ஆப்ஷனா?
வாய்ப் புண் முதல் எடைக்குறைப்பு வரை… கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?