/indian-express-tamil/media/media_files/8qDdMUBNNCtrDKqNTl0Y.jpg)
ஜீ தமிழ் சீரியல்
பரணிகொடுத்தவார்னிங்.. நடுநடுங்கியசௌந்தரபாண்டி, நடந்ததுஎன்ன? அண்ணாசீரியல்அப்டேட்
அண்ணாசீரியலின்நேற்றையஎபிசோடில்சிவபாலன்கனிக்குஇப்படிஆனதற்குசௌந்தரபாண்டியன்திட்டம்தான்காரணம்என்றஉண்மையைபரணியிடம்கூறியநிலையில்இன்று,பரணிஇந்தவிஷயத்தையாரிடமும்சொல்லவேண்டாம்என்றுசிவபாலனைஅனுப்பிவிட்டுநேராகவீட்டிற்குவந்துபாண்டியம்மாமுடியைபிடித்துஇழுத்துநீவந்ததுக்குஅப்புறம்தான்இவ்வளவுபிரச்சனைஎன்றுஆவேசப்படுகிறாள்.
சௌந்தரபாண்டிபரணியைதடுத்துநிறுத்தஇவள்,கனியைகொல்லமுயற்சிசெய்ததுநீங்கதான்என்றவிஷயம்,சண்முகத்திற்குதெரிந்தால்உங்கஒருத்தனையும்உயிரோடவிடமாடடான்என்றுஎச்சரித்துசெல்கிறாள்.இதனைதொடர்ந்துசௌந்தரபாண்டி,பாண்டியம்மாஆகியோர்பரணிசொல்றதும்சரிதான்என்றுசொல்கிறார்கள்,முத்துபாண்டியிடம்இப்போதைக்குஇசக்கியைநீஏத்துக்கறதாசொல்லுஎன்றுசொல்கின்றனர்.
இங்கேசண்முகம்சாப்பிடாமல்இருக்கபரணிஅவனைதிட்டிசாப்பிடசொல்லஅவன்வேண்டாம்என்றுமறுக்கிறான்.இதனால்பரணிசரிநீமுத்துபாண்டியைகொன்னுட்டாஉனக்குஎன்னஅவார்டாதரபோறாங்க,ஜெயில்லதான்போடுவாங்க.அப்புறம்உன்4தங்கச்சிங்கநிலைமைஎன்னஎன்றுகேட்கிறாள்.அப்போதும்சண்முகம்சாப்பிடாமல்இருக்கபரணிகனியைகைகாட்டிஆஸ்ப்பித்திரிவரைக்கும்போய்ட்டுவந்தவ,நீசாப்பிடாமல்சாப்பிடமாட்டேனுபச்சதண்ணிகூடகுடிக்காமல்இருக்காஎன்றுசொன்னதும்சண்முகம்தங்கைகளுக்காகசாப்பிடமறுபக்கம்முத்துப்பாண்டிஇசக்கியைஏற்றுகொள்ளமுடிவுசெய்கிறான்.இப்படியானநிலையில்அடுத்துநடக்கபோவதுஎன்னஎன்பதுகுறித்து என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வசமாகவந்துசிக்கியஆனந்த்..ஒருபக்கம்கார்த்திக்,மறுபக்கம்மீனாட்சி,நடக்கபோவதுஎன்ன?
கார்த்திகைதீபம்,சீரியலின்நேற்றையஎபிசோடில்கல்யாணவீட்டில்அபிராமிஅவமானப்பட்டவிஷயத்தையும்புடவைமாறியவிஷயத்தையும்கார்த்தியின்பெரியம்மாபோன்செய்துகூறியநிலையில்இன்று,இந்தவிஷயம்அறிந்துகார்த்திக்ஆபிசில்இருந்துகிளம்பிவீட்டிற்குவந்துகொண்டிருக்கும்போதுவழியில்ஆனந்த்காரைபார்க்கஅதில்அவன்அந்தபெண்ணுடன்சென்றுகொண்டிருக்கிறான்,அந்தபெண்டிரஸ்எடுக்கவேண்டும்என்றுஅவனைஒருகடைக்குஅழைத்துசெல்கிறாள்.
இதேகடைக்குமீனாட்சியும்தனதுகல்யாணநாளிற்காகதுணிஎடுக்கவந்திருக்கிறாள்.அந்தபெண்ட்ரெஸ்எடுக்கஆனந்தையும்கூப்பிடமுதலில்தயங்கும்அவன்பிறகுகடைக்குள்வருகிறான்.இங்கேமீனாட்சிஅவனுக்காகஒருஷர்ட்எடுத்துஅதைபோட்டோஎடுத்துஅனுப்பிஓகேவாஎன்றுகேட்கிறாள்,ஆனந்த்அதைபார்த்துஓகேஎன்றுசொல்லஇதேட்ரெஸ்ஸைஆனந்தத்துடன்வந்தபெண்எடுத்துவிடஅவளுக்கும்மீனாட்சிக்கும்இடையேவாக்குவாதம்ஏற்படுகிறது.
ஆனந்த்மீனாட்சிஇங்குஇருப்பதைபார்த்துஅதிர்ச்சிஅடைகிறான்,இதனால்அங்கிருந்துஎஸ்கேப்ஆகமுயற்சிசெய்யபின்தொடர்ந்துவந்தகார்த்திக்இந்தகடைக்குள்நுழையஆனந்த்மேலும்அதிர்ச்சிஅடைகிறான்.இப்படியானநிலையில்அடுத்துநடக்கபோவதுஎன்ன?ஆனந்த்கார்த்திக்,மீனாட்சியிடம்சிக்கிகொள்வானா?என்பதுகுறித்துஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீதாவைசுற்றிவளைத்தராம்..அர்ச்சனாவைகொல்லவந்ததுயார்?
சீதாராமன்சீரியலின்நேற்றையஎபிசோடில்சுபாஷ்,அர்ச்சனாஎனஅடுத்தடுத்துகுடும்பஉறுப்பினர்களைகொல்லசதிவேலைநடந்தநிலையில்இன்று,எதிரிகள்டீமின்அடுத்தகுறிசேதுவாகஇருக்கலாம்என்றுராம்இரவெல்லாம்தூங்காமல்வீட்டுக்குவெளியேகாவல்கிடக்கிறான்,அடிக்கடிசேதுவின்ரூமுக்குள்வந்துகவனித்துகொள்ளசீதாயாருக்கும்தெரியாமல்நடுஇரவில்கையில்ஒருபேக்குடன்வெளியேசெல்கிறாள்.
இதனைகவனித்தராம்அவளைபின்தொடர்ந்துசெல்கிறான்,ஓரிடத்தில்சீதாயாரையோஒருவரைசந்தித்துஅவரிடம்இந்தபையைகைமாற்றராம்இவர்களைசுற்றிவளைக்கிறான்,அந்தபேக்கில்என்னஇருக்கிறதுஎன்றுகான்ஸ்டபிளைவிட்டுசெக்செய்யபழம்,பூஎனபூஜைக்குதேவையானபொருட்கள்மட்டும்தான்இருக்கின்றன.இருப்பினும்வீட்டிற்குவந்தராம்சீதாவைவளைத்துவளைத்துசந்தேகத்துடன்கேள்விகேட்கிறான்.
இறுதியாகராம்,சீதாரூமுக்குள்இருக்கும்போதுசீதாநம்பிக்கைஎன்பதுகூடஇருக்கவங்களமேலஇருக்கனும்பாஸ்,ஆதாரங்கள்மேலயும்கைரேகைமேலயும்இருக்ககூடாதுஎனகண்ணீருடன்பேசுகிறாள்.மேலும்உங்கஅம்மாதான்என்வயிற்றில்குழந்தையாகவந்துபிறக்கபோறாங்கஎன்றுகண்ணீருடன்சொல்லராமும்எமோஷன்ஆகிறான்.இப்படியானநிலையில்அடுத்துநடக்கபோவதுஎன்னஎன்பதுகுறித்துஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.