/indian-express-tamil/media/media_files/2025/08/14/truch-2025-08-14-22-44-09.jpg)
பிஹாரில் அண்மையில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அடுத்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயரில் தங்களது பெயரும் இருப்பதாக உயிரிழந்ததாக அறிவிக்கப்ப 7 வாக்காளர்கள், ராகுல் உடனான சந்திப்பில் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தோலுரித்துக் காட்டிய நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி காந்தி மார்க்கெட் மரக்கடை முதல் சிங்காரத்தோப்பு வழியாக மகாத்மா காந்தி சிலை வரை கண்டன ஊர்வலம் இன்று இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், பெஞ்சமின் இளங்கோ, அமைப்புசாரா தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹீம், மார்க்கெட் கோட்ட தலைவர்கள் மார்க்கெட் பகதுர்ஷா, மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, வரகனேரி இஸ்மாயில், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, காட்டூர் ராஜா டேனியல் ராய், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல்,அரியமங்கலம் அழகர், பொன்மலை பாலு, பஞ்சப்பூர் மணிவேல், திருவனைக்கோவில் தர்மேஷ், உறையூர் பாக்கியராஜ், புத்தூர் மலர் வெங்கடேஷ், ஏர்போர்ட் கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், ஷேக் தாவுத், கருப்பையா, அன்பு ஆறுமுகம், ராஜா முகமது, அபுதாகிர்.
அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், மகிளா காங்கிரஸ் ஷீலாசெலஸ், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல், இலக்கிய அணி ஜெயப்ரியா, சிறும்பான்மை பிரிவு மொய்தின், இலக்கிய பிரிவு பத்பநாதன், கலைபிரிவு அருள், எஸ்சி பிரிவு கலிய பெருமாள்,ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், மாணவர் காங்கிரஸ் நரேன், விவசாய பிரிவு அண்ணாதுரை,என்ஜிஓ பிரிவு கண்ணன், ஓபிசி பிரிவு ரியாஸ், ஊடக பிரிவு செந்தில், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் ஹரி, வார்டு நிர்வாகிகள் மும்தாஜ், ரபிக், சரவணன், விஜயலட்சுமி, ரங்கநாதன், உசேன், மாலா, ஞான வடிவேல், இஸ்மாயில், விஸ்வநாதன், லட்சுமணன்,ஜஹிர் உசேன், சுப்புராஜ், மணி, சண்முகம், பாதயத்திரை நடராஜன், ஹீரா, கிருஷ்ணா, ஹரி, மகேஷ், ரவிச்சந்திரன், தினகரன், பாலா, கிருஷ்ணகுமார், கேசவன், ஆனந்த பத்பாநாதன், பாண்டியன், விஜி, சேகர், சம்பத், ரியாஸ், அமீர்ரூதின்,சுல்தான், ஜவகர், நிஷா, சபியா, அன்னக்கிளி, சாகுல்அமீது, காமராஜ், அப்துல்மஜிது , அண்ணாகிளி, ரோஸி, சேகர், கிஷோர் குமார், சுல்தான், பரிதா, எழில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.