'அசுரன்' படத்தில் குறைந்த காட்சிகளே வந்தாலும், தனது ஃபயர் எக்ஸ்பிரஷன்களால் கவனிக்க வைத்தவர் டீஜே அருணாசலம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a95-300x174.jpg)
இவர் பிறந்து வளர்ந்தது லண்டன் என்றாலும், பிடித்தது என்னவோ தமிழ் தான் என்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a96-288x300.jpg)
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஆசை ததும்புச்சா பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a97-300x161.jpg)
நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a98-300x298.jpg)
டீஜே பாடிய இந்த பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a99-300x242.jpg)
புதுப்பெட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த பாடலை கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a100-300x198.jpg)
சுவற்றில் போஸ்டர் ஒட்டுபவரின் காதலை அழகாக எடுத்துரைக்கும் இந்த பாடல் இளைஞர்களை ஈர்க்கும் என்றே கூறலாம்.
அடுத்தடுத்து கலக்குங்க ப்ரோ!!
பதிப்புரிமை சட்டமும், சினிமாவும் - அத்தியாயம் 2