Thadam Public Review : மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் தடம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.
மணிரத்தினம் இயக்கத்தை தொடர்ந்து அருண் விஜய் நடித்திருக்கும் படம் தான் தடம். இந்த படத்தில் அவருடன் இணைந்து தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் மற்றும் வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அருண் ராஜ் இசையமைத்திருக்கிறார்.
எழில் மற்றும் கவின் என்ற இரட்டை கதப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். சில முரண்பாடுகள் காரணமாக இரட்டையர்களின் பெற்றோர்கள் பிரிந்து வாழ, அப்பாவிடம் எழில் வளர்கிறார், அம்மாவிடம் கவின் வளர்கிறார்.
எழில் ஐடி ஊழியராக வேலைப்பார்த்து வர, கவின் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபராக சுற்றி வருகிறார். அப்போது தான் படத்தில் ஒரு கொலை நடக்க இந்த கொலையை யார் செய்திருப்பார் என்று சந்தேகம் எழுகிறது.
போலீஸ் இருவரையும் விசாரணை செய்கிறது. இறுதியில் யார் தான் இந்த கொலையை செய்தார் என்பதே படத்தின் முக்கிய டுவிஸ்ட்.
இந்த படத்தை பார்த்த அருண் விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் இவரை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இடைவேளை: முதல் 20-25 நிமிசத்துக்கு அப்புறம் படம் ????#THADAM
— பிரகாஷ் (@PrakashMahadev) 1 March 2019
#Thadam Omg Wat a Thiller Movie???? @arunvijayno1 bro u rocked it…
— Philipsツ (@philipsleeeeee) 1 March 2019
Thadam???????? @arunvijayno1
1.Engaging
Story ????????????????????and Best Screenplay
2.Arun Vijay ????????????????????Performance Top tucker ????
3.Bgm Therika Vetu erukaru ????????????????(Arun Raj)https://t.co/5kqZe0uDil Suspence Thriller ????????????????????????till date (I have seen)
Go and watch it????
Worthable Movie ????????????#Thadam pic.twitter.com/uDMJtwFUYQ— Abbas Mubeen (@ImmdAbbas) 1 March 2019
தடம் படம் தரமான செய்கை @arunvijayno1 Again ???????? யா நடிச்சிருக்காரு.
இதெல்லாம் விட மகிழ்திருமேணி டைரக்ஷன் செம்ம சூப்பர்.
கண்ணமூடிட்டு பெரிய ஆக்டர்ஸ்ல மகிழ் திருமேணி டைரக்சன்ல நடிக்கலாம்…. Don’t miss it… அது செகண்ட் ஆப்????
வேற லெவல் ஆக்சன் படம் ????????????#Thadam— டகால்டி (@Da_galti) 1 March 2019
Everywhere positive reviews????????#Thadam @arunvijayno1 சுப்பர் bro தோல்வி நிரந்தரம் இல்ல வெற்றி um தூரம் இல்லை????
Again again broved அருண் விஜய் no 1???????????? pic.twitter.com/FKWqVig01l— ????kettavan sarathy???? (@SarathyBilla) 1 March 2019
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Thadam public review
பட்டிமன்ற சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னர் .. சாலமன் பாப்பையா ஸ்டோரி!
கொரோனா தடுப்பூசி : வதந்திகள் பரப்புவோருக்கு உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை
எல்லோரும் தேடிக்கொண்டிருந்த பிக் பாஸ் எடிட்டர் இவர்தான் – பாலாஜி வெளியிட்ட வைரல் புகைப்படம்
தேங்காய் இல்லாத பொட்டுக்கடலை சட்னி. புதுசா இருக்குல .. டேஸ்டும் அப்படித்தான்!
ரியல் எஸ்டேட் மோசடி: தமிழகத்தில் 3850 ஏக்கர் நிலத்தை முடக்கிய அமலாக்கத் துறை