தல அஜித்தின் ஆக்ஷன் எபிசோட் இது! வைரலாகும் வீடியோ

சென்னை ரைஃபில் கிளப்பில் அஜித் ஷூட்டிங் பயிற்சி

தல அஜித் துப்பாக்கி பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஸ்வாசம் படத்தின் கிராண்ட் வெற்றிக்குப் பிறகு, வினோத் இயக்கத்தில், பாலிவுட் படமான ‘பிங்க்’ ரீமேக்கில் அஜித் நடிக்கவிருக்கிறார். இதற்காக ஹைதராபாத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில், அஜித் அப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இப்படத்தில் வழக்கறிஞர் கேரக்டரில் நடிக்கும் அஜித்துக்கு இணையாக, பிரபல ஊடவியலாளர் ரங்கராஜ் பாண்டேவும் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கான போர்ஷன் இனிமேல் தான் ஷூட் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், அஜித்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை ரைஃபில் கிளப்பில் அஜித் ஷூட்டிங் பயிற்சி எடுக்க, ரசிகர் ஒருவர் அதை ஷூட் செய்திருக்கிறார்.


தல ரசிகர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் அஜித்தின் இந்த வீடியோ தான் இப்போது வைரல்!.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thala ajiths latest viral video

Next Story
மஹாவீர் கர்ணா அவதாரம் எடுத்த சியான் விக்ரம்… ஷூட்டிங் தொடங்கியதுmahaveer karna, விக்ரம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com