/tamil-ie/media/media_files/uploads/2019/08/z1746.jpg)
Thalapathy 64 vijay's new movie lokesh kanagaraj anirudh music - லோகேஷ் கனகராஜ் இயக்கம்... அனிருத் இசை! - ஆர்ப்பாட்டமாக வெளியான விஜய் 64 அறிவிப்பு
'மாநகரம்' எனும் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் சூப்பர்ஹிட படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் அவரது 63வது படமாகும். இந்நிலையில், விஜய்யின் 64வது திரைப்படம் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB Film Creators வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் 2020ல் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Yes! It’s official now #Thalapathy64 ???? thank u Vijay na???????????? #Summer2020pic.twitter.com/lK33BnWdtb
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 24, 2019
ஃபிலோமின் ராஜ் எடிட் செய்ய, ஸ்டன்ட் சில்வா ஃபைட் மாஸ்டராக ஒப்பந்தமாகியுள்ளார்.
Extremely Glad and Elated to announce the association with Thalapathy @actorvijay for #Thalapathy64, Directed by @Dir_Lokesh
Music - @anirudhofficial
DOP - @sathyaDP
Editing - @philoedit
Stunt - @silvastunt
Audio Label - @SonyMusicSouth#Summer2020pic.twitter.com/gHwE9rcCcZ
— XB Film Creators (@XBFilmCreators) August 24, 2019
இதைத் தொடர்ந்து, #Thalapathy64 எனும் ஹேஷ்டேக் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.