Advertisment

Vijay 63 first look image : அர்ஜென்டினாக்கு ஒரு மாரடோனான்னா - Bigil க்கு Michael டா....

Thalapathy Vijay New Movie Bigil First look: பிகில் பர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது, திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Thalapathy Vijay's Bigil first look poster gets good responses from fans:பிகில் ஒரு பக்கா மெட்ராஸ் படம் என்பதை டைட்டிலே சொல்கிறது.

Advertisment

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிகில் படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகில் பர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது, திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பர்ஸ்ட் லுக் குறித்து விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளதாவது...

அர்ஜென்டினாக்கு ஒரு மாரடோனான்னா - Bigil க்கு Michael டா....

"ஹேய் சீனா அவன் வந்தானா பொடி ஐ ஸ்கூலு புள்ளைங்க எல்லாம் செதறு.... தியேட்டரு தெறிக்க யார் இங்கு களிக்க சொழட்டி " பிகிலடி "மெர்சல் அரசன் வாரான்... தீபாவளிக்கு வாரான்", என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

"தெறி,மெர்சல் மாதிரி சொல்லி அடிக்கும் கில்லியாக இந்த பிகில் தளபதிக்கு அமையும்,அருமையான பிறந்தநாள் பரிசு", என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

Happy Birthday Thalapathy: விஜய்யின் ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக்! - இதையெல்லாம் கவனிச்சீங்களா?

ஒத்த தளபதிக்கே பிகிலு Sound கிழியும் - ரெட்ட தளபதி வேற சொல்லவா வேணும் தலைவா

பிகிலு சவுண்டு தெறிக்குதே

குரலு காத கிழிக்குதே

ரவுசு ரகல பொளக்குதே

மனசு மெதக்குதே”

இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் #இதயதளபதி இன்

#Bigil #HBDEminentVijay

இயக்குனர் அட்லீ

Here comes my Bday gift to @actorvijay Anna. #Bigil

Ennoda anna

Ennoda thalapathy

நடிகர் ராகவா லாரன்ஸ்

Nanba #bigil two looks Vera vera level.. I pray ragavendra swamy for huge success of this film.. My wishes to the whole team...

தயாரிப்பாளர் தனஞ்செயன்

#BigilFirstLook is quite impressive with Double #HBDEminentVijay ...a sports based film is a sure shot success. Best wishes Dir. @Atlee_dir #Vijay sir @archanakalpathi & Team. Diwali going to be a dhamaka

நடிகர் விஷ்ணு விஷால்

Team #vv18 wishes #BIGIL :) super @Atlee_dir and @actorvijay combo :) Best wishes @archanakalpathi kalakkals

சோனி நிறுவனம் டுவீட்

"காத்திருந்தது போதும். பிகில் தான் தலைப்பு. எதிர்பாராததை எதிர்பாருங்கள். ஏனெனில் முந்தைய படங்களை விட இது பெரியது" என சோனி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment