/tamil-ie/media/media_files/uploads/2022/10/Varisu-1.jpg)
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Varisu-1-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Varisu-2.jpg)
மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகிபாபு குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் குடும்ப கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Varisu-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Varisu-4.jpg)
வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் என மாறி மாறி நடைபெற்று வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் 12-ந் தேதி வாரிசு படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tell us your favorite #Varisu still in the comments below! #Thalapathy@actorvijay sir @directorvamshi@iamRashmika@MusicThaman#VarisuStills#VarisuPongalpic.twitter.com/wxgJWlxhCT
— Sri Venkateswara Creations (@SVC_official) October 27, 2022
THE BOSS RETURNS in style!#Thalapathy@actorvijay sir @directorvamshi@iamRashmika@MusicThaman#Varisu#VarisuPongalpic.twitter.com/DQj0nqhoxH
— Sri Venkateswara Creations (@SVC_official) October 27, 2022
Enna nanba happy ah?#Varisu HD stills are here!#Thalapathy@actorvijay sir @directorvamshi@iamRashmika@MusicThaman#VarisuStills#VarisuPongalpic.twitter.com/D9TqjGJozX
— Sri Venkateswara Creations (@SVC_official) October 27, 2022
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, தனது ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து வரும் வாரிசு படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், தற்போது வாரிசு படத்தின் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் தனது டவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.