/tamil-ie/media/media_files/uploads/2020/09/cats.jpg)
ஆகஸ்ட் மாதம் 30 மற்றும் 31 தேதிகளில் உலகெங்கிலும் இருக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள். எல்லா வருடங்களும் சீரும் சிறப்புமாய் நடைபெறும் ஓணம் பண்டிகை கடந்த 3 வருடங்களாக கலையிழந்துள்ளது. 2018, 2019 ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் இந்த ஆண்டு கொரோனா தாக்கம் ஓணம் பண்டிகையின் எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் உடைத்து தான் போட்டுள்ளது. ஆனாலும் மலையாள திரையுலகினர் ஓணத்தினை தங்களின் குடும்பத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
Then comes food...#Onam2020#Onampic.twitter.com/WgPOa7b0dU
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 31, 2020
From my puppers and I, to you and your family, ഓണാശംസകൾ! ☺️????#Onam2020#Onampic.twitter.com/smr48q8CVP
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 31, 2020
Onam 2020 ❤️????#Onam2020#Onampic.twitter.com/OjSScDbtaA
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 31, 2020
First comes family...#Onam2020#Onampic.twitter.com/ZTT0PimmwG
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 31, 2020
மற்றதெல்லாம் பின்பு தான். முதலில் குடும்பம் தான் என்கிறார் மகாநதி நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தன்னுடைய எதார்த்த நடிப்பால் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் கீர்த்தி சுரேஷ் வீட்டு ஓணம் இது தான். நேற்று ஓணம் கொண்டாடிய கையோடு அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார் அவர். அவர் வீட்டு நாய்க்குட்டிகளும் எத்தனை அழகு என்பதையும் அவர் ட்வீட்டில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.