படம் பார்க்க போலாமா? இந்த வாரம் 4 படம் வருது...

This weekend movie release list : இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், அகவன், நெடுநல் வாடை, ஜூலை காற்றில் இந்த வாரம் ரிலீஸ்

This weekend movie release list : இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், அகவன், நெடுநல் வாடை, ஜூலை காற்றில் இந்த வாரம் ரிலீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
This weekend movie release

This weekend movie release

This weekend movie release in tamil : இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், அகவன், நெடுநல் வாடை, ஜூலை காற்றில் ஆகிய நான்கு படங்கள் இந்த வாரம் ரிலீஸ்.

Advertisment

ஒவ்வொரு வியாழக்கிழமையும் கையில் இருக்கும் செல்போனில் இந்த வார படங்கள் என்னென்ன ரிலீஸ் என தேடுவது தான் நமக்கு வேலையே. ஒரு வாரத்துல அஞ்சு நாள் வேலை பார்த்துட்டு, ரெண்டு நாள் எப்படி ஓட்டுறதுனு யோசிக்கிறது பழக்கமாவே மாறிடுச்சு. ஏன்னா ஆபிஸ்ல மண்டைய பிச்சிட்டு வேலைப் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தா சந்தோஷமா இருக்கனும்ங்குறது தானே எல்லாக்கும் ஆசை.

அந்த ஆசையை நிறைவேற்ற டக்குனு தலைக்குள்ள ஒரு பல்ப் எறியும் அது தான் சினிமா. ஆடம்பரமா செலவு செஞ்சி வீக் எண்ட் கொண்டாட முடியலைனா கூட, சிப்ளா ஒரு இடத்தில் உக்கார்ந்து 3 மணி நேரத்தை நிம்மதியா ஓட்டலாம்.

weekend movie release : இந்த வார ரிலீஸ் படங்கள்

Advertisment
Advertisements

ஆனா அப்படி மூணு மணி நேரத்தை எந்த படத்துக்காக செலவு செய்வீங்க? அத சொல்றதுக்கு தான் இத எழுதுறோம்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

இயக்குநர் : ரஞ்சித் ஜெயகோடி

நடிகர்கள் : ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மாகாப, பால சரவணன் மற்றும் பலர்

இசை : சாம் சிஎஸ்

அகவன்

இயக்குநர் : ஏ.பி.ஜி. ஏழுமலை

நடிகர்கள் : கிஷோர் ரவிசந்திரன், சிராஸ்ரீ அஞ்சான், நித்யா ஷீட்டி, தம்பி ராமய்யா மற்றும் பலர்

இசை : சி. சத்யா

நெடுநல் வாடை

இயக்குநர் : செல்வா கண்ணன்

நடிகர்கள் : பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி

இசை : ஜோஸ் ஃப்ராங்கிலின்

ஜூலை காற்றில்

இயக்குநர் : கே.சி. சுந்தரம்

நடிகர்கள் : அனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் மற்றும் பலர்

இசை : ஜோஷ்வா ஸ்ரீதர்

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: