Today Movies On Tv : திரைப்படங்கள் ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்தாலும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படங்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்போது அதற்கான வரவேற்கு அதிகம் இருக்கும். இதில் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பாகும் சேனல்களில் டிஆர்பி அன்றைய தினத்தில் அதிகரிப்பதை பலமுறை பார்த்திருப்போம்.
இன்றைய காலகட்டத்தில் வாரத்த்திற்கு 5 படங்களுக்கு மேல் வெளியானாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களுக்கு என்றைக்குமே வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. திரைப்படங்கள் வெளியாகி ஒரு வருடம் அல்லது பல மாதங்கள் கழித்து டி.வி.யில் ஒளிபரப்பான காலம் போய் தற்போது திரையரங்குகளில் வெளியான ஓரிரு மாதங்களிலேயே டி.வி.யில் பண்டிகை கால சிறப்பு திரைப்படங்களாக ஒளிபரப்பி விடுகின்றனர்.
இப்படி புதிய திரைப்படங்கள் வெளியானாலும் சாதாரண நாட்களில் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பழைய திரைப்படங்களும் சின்னத்திரை ரசிகர்களை கவர தவறுவதில்லை. அந்த வகையில் இன்றைய சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் படங்கள்
சன் டிவி
3.30pm : ஊர் மரியாதை
கே டிவி
10.00am : பார்வை ஒன்றே போதும், 1.00pm : வானவில், 4.00pm : நீதியின் மறுப்பக்கம், 7.00pm : முத்துக்கு முத்தாக, 10.00pm : சிநிகிதியே
கலைஞர் டிவி
1.30pm : கோ
ஜெயா டிவி
10.00pm : ஈரமான ரோஜாவே, 2.00pm : ஜல்லிக்கட்டு காளை
ஜெ மூவி
10.00am : அதிபர், 1.00pm : அண்ணன் ஒரு கோவில், 4.00pm : விடியும் வரை காத்திரு, 7.00pm : நாடோடி பாட்டுக்காரன், 10.00pm : அவசர கல்யாணம
கேப்டன் டிவி
2.00pm : மா ஆவிட கலெக்டர் (Maa Aavida Collector)
மெகா டிவி
9.30am : மேகத்துக்கும் தாகம் உண்டு, 1.30pm : வசந்தமே வருக, 11.00pm : மணி ஓசை
பாலிமர் டிவி
2.00pm : பாபு, 7.00pm : புலன் விசாரணை 2, 11.00pm : அரச கட்டளை
ஜீ திரை
10.00am : மோகினி, 1.00pm : தொண்டன், 4.00pm : நேர்கொண்ட பார்வை
விஜய் சூப்பர்
11.00am : போக்கிரி மன்னன், 1.30pm : நண்பன், 3.45pm : காதலே காதலே, 6.30pm : வச்ச குறி தப்பாது, 9.30pm : காந்திபுரம்
கலர்ஸ் தமிழ்
11.00am : தி ஆங்கிரி பேர்டு (The Angry Birds Movie 2), 1.00pm : குங் பூ ஹஸ்டல் (Kung Fu Hustle), 3.00pm : சபாபதி, 5.30pm : வனம்
வசந்த் டிவி
1.30pm : சூர சம்ஹாரம், 7.30pm : ராம ராவணன்
ராஜ் டிவி
9.00am : காதலி, 1.30pm : மாட்டுக்கார வேலன், 7.30pm : கள்வனின் காதலி
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
10.00am : அவள் சுமங்கலி தான், 1.30pm : மறந்தேன் மெய்மறந்தேன், 4.30pm : பார் மகளே பார், 7.30pm : ராஜாவின் பார்வை, 10.30pm : அன்பே உன்வாசம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil