Advertisment

Today Movies On Tv : புன்னகை தேசம், கிரீடம்... சின்னத்திரையில் இன்றைய திரைப்படங்கள்

Today Movies in Tamil TV channels (November 09) : புதிய திரைப்படங்கள் வெளியானாலும் சாதாரண நாட்களில் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பழைய திரைப்படங்களும் சின்னத்திரை ரசிகர்களை கவர தவறுவதில்லை.

author-image
WebDesk
New Update
Today Movies On Tv : புன்னகை தேசம், கிரீடம்... சின்னத்திரையில் இன்றைய திரைப்படங்கள்

Today Movies

இன்றைய காலகட்டத்தில் வாரத்த்திற்கு 5 படங்களுக்கு மேல் வெளியானாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களுக்கு என்றைக்குமே வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. அதிலும் முன்னணி நடிகர்களின் படங்கள் உளிபரப்பாகும் சேனல்கள் அன்றைய தினத்தின் டிஆர்பி ரேட்ங்கில் முன்னிலையில் இருக்கும்.

Advertisment

திரைப்படங்கள் வெளியானி ஒரு வருடம் அல்லது பல மாதங்கள் கழித்து டி.வி.யில் ஒளிபரப்பான காலம் போய் தற்போது திரையரங்குகளில் வெளியான ஓரிரு மாதங்களிலேயே டி.வி.யில் பண்டிகை கால சிறப்பு திரைப்படங்களாக ஒளிபரப்பி விடுகின்றனர். இப்படி புதிய திரைப்படங்கள் வெளியானாலும் சாதாரண நாட்களில் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பழைய திரைப்படங்களும் சின்னத்திரை ரசிகர்களை கவர தவறுவதில்லை.

அந்த வகையில் இன்றைய சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் படங்கள்

சன் டிவி
3.30pm : புன்னகை தேசம்

கே டிவி

10.00am : காதல் கிறுக்கன், 1.00pm : வெற்றிவேல் சக்திவேல், 4.00pm : லவ்லி, 7.00pm : வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், 10.30pm : மம்பட்டியான்

கலைஞர் டிவி

1.30pm : கிரீடம்

ஜெயா டிவி
10.00pm : கருத்தம்மா, 2.00pm : சின்ன துரை

ஜெ மூவி
10.00am : மக்கள் ஆட்சி, 1.00pm : கல்யாண கச்சேரி, 4.00pm : மருதாணி, 7.00pm : உளவுத்துறை, 10.00pm : பதிலுக்கு பதில்

கேப்டன் டிவி

2.30pm : இளையவன்

மெகா டிவி
9.30am : ஒரு ஓடை நதியாகிறது, 1.30pm : நீலமலை திருடன், 8.00pm : நீயும் நானும்

பாலிமர் டிவி
2.00pm : நறுவீ, 7.00pm : தமிழ் ராக்கர்ஸ்

ஜிதிரை
10.00am : பலே கில்லாடி, 1.00pm : கொடிவீரன், 4.00pm : எழுமீன், 6.30pm : என் பேரு சூர்யா, 10.00pm : தியா

விஜய் சூப்பர்
11.00am : திரெளபதி, 1.30pm : ரங்கஸ்தலம், 3.45pm : மீகாமன், 6.30pm : புல்லட், 9.30pm : சங்கத்தலைவன்

கலர்ஸ் தமிழ்
9.30am : கார்பன், 1.00pm : வெள்ளிவிழா நாயகன், 4.00pm : நட்புன்னா என்னான்னு தெரியுமா, 10.00pm : என்னங்க சார் உங்க சட்டம்

வசந்த் டிவி
1.30pm : ஆயிரம் ரூபாய், 7.30pm : சாவி

ராஜ் டிவி
9.00am : மனைவி ஒரு மந்திரி, 1.30pm : இரு நிலவுகள், 8:30pm : பகடி ஆட்டம்

ராஜ் டிஜிட்டல் பிளஸ்
10.00am : மணல் கயிறு, 1.30pm : ஹலோ மாமா, 4.30pm : பெரிய கவுண்டர், 7.30pm : நீதி, 10.30pm : மேட்டு பட்டி மிராசு

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Movie Tv Show
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment