அட இதையுமா காப்பி அடிப்பிங்க.! இன்றைய சீரியல் மீம்ஸ்
Tamil Serial Memes : டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது
Tamil Serial Memes : டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இணையதளம் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அதை இணையதளம் மூலமாகவே தெரிந்துகொள்ளும் இளைஞர்கள் பொழுதுபோக்கு சாதனமாகவும் பயன்படுத்தி வருகின்றன.
Advertisment
இதை பயன்படுத்திக்கொள்ளும் நெட்டிசன்கள் பல்வேறுபொழுதுபோக்கு நிறைந்த பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் சீரியல் மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தும் நெட்டிசன்கள் டிவி ஷோக்களையும் விட்டு வைப்பதில்லை.
Advertisment
Advertisements
டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil