பொதுவாகவே சீரியல் என்றால் பிடிக்காத ஆள் இல்லை. முதியவர்களுக்கு அவரவர் தாய் மொழியில் உள்ள நாடகங்கள் பிடிக்கும். இளைய தலைமுறையினருக்கு ஆங்கில சீரிஸ் என்றாலே தனி ஆர்வம்.
ஒரு சில ஹாலிவுட் சீரியல்கள் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் அறியாதவரே இருக்க மாட்டார்கள். இது போல் இந்தியாவில் பிரபலமான 10 ஹாலிவுட் சீரிஸ் பிரபல போஸ்டர்களை பார்க்கலாம்:
1. கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones)
2. ஃப்ரெண்ட்ஸ் (Friends)
3. ஹவ் ஐ மெட் யுவர் மதர் (How I Met Your Mother)
4. பிக் பேங்க் தியரி (Big Bang Theory)
5. நியூஸ் ரூம் (Newsroom)
6. கிரேஸ் அனேடமி (Grey's Anatomy)
7. காஸிப் கேர்ல்ஸ் (Gossip Girls)
8. சியூட்ஸ் (Suits)
9. ப்ரிஸன் பிரேக் (Prison Break)
10. ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் (House of Cards)
பட்டியலில் உள்ள தொடர்கள் மட்டும் பிரபலமல்ல, தொடரில் நடித்த நடிகர்களுக்கும் புகழ் தேடி வந்தது. இருப்பினும், தேடி வந்த புகழ் தடமே தெரியாமல் மறைந்து போனது. மேலே குறிப்பிட்டுள்ள தொடர்களில் உள்ள நடிகர்கள் முதலும் முடிவுமாக நடித்த தொடர்கள் இவை மட்டுமே.