இந்தியாவில் பிரபலமான ஹாலிவுட் சீரியல்கள்! சிறிய கண்ணோட்டம்.

இளைய தலைமுறையை பெரும்பாலும் கவர்ந்த ஹாலிவுட் தொடர்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம். பட்டியலில் உங்களின் மனங்கவர்ந்த தொடர் உள்ளதா?

By: April 8, 2018, 3:39:52 PM

பொதுவாகவே சீரியல் என்றால் பிடிக்காத ஆள் இல்லை. முதியவர்களுக்கு அவரவர் தாய் மொழியில் உள்ள நாடகங்கள் பிடிக்கும். இளைய தலைமுறையினருக்கு ஆங்கில சீரிஸ் என்றாலே தனி ஆர்வம்.

ஒரு சில ஹாலிவுட் சீரியல்கள் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் அறியாதவரே இருக்க மாட்டார்கள். இது போல் இந்தியாவில் பிரபலமான 10 ஹாலிவுட் சீரிஸ் பிரபல போஸ்டர்களை பார்க்கலாம்:

1. கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones)

Game-of-Thrones

2. ஃப்ரெண்ட்ஸ் (Friends)

friends

3. ஹவ் ஐ மெட் யுவர் மதர் (How I Met Your Mother)

How I met your mother

4. பிக் பேங்க் தியரி (Big Bang Theory)

Big Bang Theory

5. நியூஸ் ரூம் (Newsroom)

thenewsroom

6. கிரேஸ் அனேடமி (Grey’s Anatomy)

greys anatomy

7. காஸிப் கேர்ல்ஸ் (Gossip Girls)

Gossip Girls

8. சியூட்ஸ் (Suits)

Suits

9. ப்ரிஸன் பிரேக் (Prison Break)

Prison Break

10. ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் (House of Cards)

House of Cards

பட்டியலில் உள்ள தொடர்கள் மட்டும் பிரபலமல்ல, தொடரில் நடித்த நடிகர்களுக்கும் புகழ் தேடி வந்தது. இருப்பினும், தேடி வந்த புகழ் தடமே தெரியாமல் மறைந்து போனது. மேலே குறிப்பிட்டுள்ள தொடர்களில் உள்ள நடிகர்கள் முதலும் முடிவுமாக நடித்த தொடர்கள் இவை மட்டுமே.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Top listed tv series that gained fame in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X