Advertisment

அட, இது த்ரிஷா ஸ்டைல்! முடி வெட்டுற வேகத்தைப் பாருங்க

நடிகை திரிஷா குவாரண்டைன் காலத்தில் தனது முடியை வெட்டும் வீடியோவை ஜேஎஃப்டபில்யூ டிஜிட்டல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திரிஷாவின் இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் ஏதோ தங்களுடைய முடியை வெட்டுவது போல நினைத்து ஃப்ளீஸ் வெட்ட வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress Trisha, Trisha quarantine hair cut, Trisha quarantine hair cut viral video, திரிஷா முடிவெட்டு வீடியோ, திரிஷா குவாரண்டைன் வைரல் வீடியோ, திரிஷா வீடியோ, தமிழ் சினிமா செய்திகள், Trisha quarantine hair cut video, Trisha quarantine hair cut instagram video, tamil cinema news, latest viral news, latest tamil viral video news, latest tamil cinema news

actress Trisha, Trisha quarantine hair cut, Trisha quarantine hair cut viral video, திரிஷா முடிவெட்டு வீடியோ, திரிஷா குவாரண்டைன் வைரல் வீடியோ, திரிஷா வீடியோ, தமிழ் சினிமா செய்திகள், Trisha quarantine hair cut video, Trisha quarantine hair cut instagram video, tamil cinema news, latest viral news, latest tamil viral video news, latest tamil cinema news

கொரோனா பொதுமுடக்கத்தால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைத்து சினிமா நடிகர் நடிகைகளும் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளில் இருந்தபடி, கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் வேடிக்கையா சேலஞ்ச் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் உடனான தொடர்பை புதுப்பித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வரிசையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா. குவாரண்டைன் காலத்தில் திரிஷா கிடைத்த வாய்ப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறுப்படத்தில் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Is @trishakrishnan giving herself a #quarantine haircut ? ????

A post shared by JFW - Just for Women (@jfwdigital) on

நடிகை திரிஷா குவாரண்டைன் காலத்தில் தனது முடியை வெட்டும் வீடியோவை ஜேஎஃப்டபில்யூ டிஜிட்டல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், நடிகை திரிஷா கையில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு தனது முடியை வெட்டடும்மா, வேண்டாமா ? என்று கேட்கிறார்.

திரிஷாவின் இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் ஏதோ தங்களுடைய முடியை வெட்டுவது போல நினைத்து ஃப்ளீஸ் வெட்ட வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

திரிஷாவின் குவாரண்டைன் கால முடிவெட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Viral Social Media Viral Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment