பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை – போலீஸ் விசாரணை

மும்பையைச் சேர்ந்த பிரபல டிவி நடிகையான செஜல் ஷர்மா தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 25. மகராஷ்டிராவின் மிரா ரோட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் செஜல் ஷர்மா வசித்து வந்தார்.  …

By: Updated: January 25, 2020, 05:43:35 PM

மும்பையைச் சேர்ந்த பிரபல டிவி நடிகையான செஜல் ஷர்மா தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 25.

மகராஷ்டிராவின் மிரா ரோட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் செஜல் ஷர்மா வசித்து வந்தார்.

 

View this post on Instagram

 

Happy 2020???????????? Pic credits : @casaurabhpatwari

A post shared by Sejal Sharma (@i_sejalsharmaofficial) on


இந்நிலையில், செஜல் ஷர்மா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

View this post on Instagram

 

A post shared by Sejal Sharma (@i_sejalsharmaofficial) on


அதுமட்டுமின்றி, தனது சொந்த விஷயம் காரணமாகவே தற்கொலை முடிவு எடுத்திருப்பதாக கடிதம் எழுதியுள்ளார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tv actress sejal sharma commits suicide in mumbai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X