U-Turn : சமந்தா நடித்திருக்கும் யூ - டர்ன் திரைப்படம் வெளியாகவுள்ளது. கன்னட படத்தின் ரீமேக் கதையான இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது.
Advertisment
U-Turn : யூ - டர்ன் ரிலீஸ் நெருங்குகிறது:
016ம் ஆண்டு கன்னட மொழியில் யூ டர்ன் என்ற படம் வெளியானது. இப்படத்தை இயக்குநர் பவன் குமார் இயக்கியிருந்தார். தற்போது அதே படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்குகிறார். இரண்டு மொழிகளிலுமே சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா, நரைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.