/tamil-ie/media/media_files/uploads/2018/12/petta-ullaalaa-...............jpg)
Rajinikanth Petta Song Ullaallaa From Today, பேட்ட, மரண மாஸ், உல்லாலா
Rajinikanth Starrer Petta Second Single Ullaalla Released: ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அடுத்த ஜாக்பாட்டாக இன்று மாலை பேட்ட படத்தின் 2-வது பாடல் ரிலீஸ் ஆனது. முதல் பாடல், ‘மரண மாஸ்’ என்றால், இது ‘உல்லால்லா’!
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை பொங்கல் பண்டிகை தினத்தன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
அனிருத் இசையில் பேட்ட படத்தின் முதல் பாடலாக, ‘மரண மாஸ்’ வெளியாகி மாஸ் ஹிட்டானது. அடுத்து, ‘உல்லாலா’ பாடலை இன்று ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. இன்று (டிசம்பர் 7) மாலை 6 மணிக்கு இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.