Advertisment

'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி திரைக்கு வந்த வானம் கொட்டட்டும் திரைபடத்தை தமிழ் ராக்கர்ஸ் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ்,மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vaanam kottattum review live update, vaanam kottattum release

Vaanam Kottattum, Vaanam Kottattum full movie, Vaanam Kottattum online, Vaanam Kottattum Tamilrockers

Vaanam Kottattum, Vaanam Kottattum full movie, Vaanam Kottattum online வானம் கொட்டட்டும் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 7ம் தேதி தான் திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

 

Vaanam Kottattum Tamilrockers, Vaanam Kottattum tamil movie இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ்,மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், சரத்குமார், ராதிகா போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

Vaanam Kottattum, Vaanam Kottattum full movie, Vaanam Kottattum online, Vaanam Kottattum Tamilrockers, படைவீரன் படத்தை வழங்கிய தான சேகரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.   இந்த படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்னம் ஒரு தயாரிப்பாளராக திரும்பியுள்ளார். மணிரத்தினம் அவர்களின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸின் கீழ் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இணை எழுத்தாளராகவும் மணிரத்தினம் உள்ளார்.

Vaanam Kottattum, vaanam kottattum movie review, Vaanam Kottattum full movie, Vaanam Kottattum online, Vaanam Kottattum Tamilrockers, Vaanam Kottattum tamil movie, tamilrockers Vaanam Kottattum இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்.சுபகீர்த்தனா தனது மதிப்பாய்வில் வானம் கொட்டட்டும் திரைப்படத்திற்கு 2.5 மதிப்பீட்டை வழங்கினார்.

Vaanam Kottattum, Vaanam Kottattum full movie, Vaanam Kottattum online, Vaanam Kottattum Tamilrockers, Vaanam Kottattum tamil movie, tamilrockers Vaanam Kottattum சுபகீர்த்தனா தனது மதிப்பாய்வில்," தந்தை மகன் உறவு தொடர்பான காட்சிகள் அக்னி நட்சத்திரம் படத்தை போன்று பதட்டப்பட வைக்கின்றன. திரைப்படம் வேரூன்றிய குடும்பக் கதை மற்றும் பழிவாங்கும் நாடகம் ஆகிய இரண்டாக இருக்க விரும்புகிறது. ராதிகா, சரத்குமார் ஆகியோரின் கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையானவை. வானம் கோட்டட்டம் சிறந்த எழுத்துக்களைக் கொண்டுள்ளது, ஆனால் ஒட்டுமொத்தமாக, அது சீரானதாக இல்லை" என்று எழுதியுள்ளார்.

Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment